குழந்தைகளுக்கான சிவபெருமானின் பல்வேறு குழந்தை பெயர்கள்

God baby names, இந்துக் கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் பெயர்கள் உங்கள் குழந்தைகளுக்காக‌, God Names List,Baby names in Tamil

நம் சிவபெருமானின் பல்வேறு குழந்தை பெயர்கள் , நல்ல தமிழ் பெயரை குழந்தைகளுக்கு சூட்டுங்கள்

Tamil Baby Names

தமிழ் குழந்தை பெயர்கள்

பிறந்த குழந்தைகளுக்கு நம் தெய்வங்களின் தமிழ் பெயரை சூட்டப்படும் போது குழந்தையின் வாழ்வு மங்களகரமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

NameMeaningsLiked
சதாசிவன்ஆண்Sathasivan 5
சிற்றம்பலம்ஆண்Chittampalam 5
சிற்றம்பலவன்ஆண்Sirrambalavan 5
சிற்றம்பலவாணஆண்Chirrambalavanan 5
சிலம்புக்கூத்தன்ஆண்Cilampukkuttan 5
சிவக்கூத்தன்ஆண்Civakkuttan 5
சிவநாயகம்ஆண்Civanayakam 5
சிவநிதிஆண்Civaniti 9
சிவநெறிக்கண்ணன்ஆண்Civanerikkannan 5
சிவன்ஆண்Sivan 5
சிவபுரன்ஆண்Sivapuran 5
சிவபெருமான்ஆண்Sivaperuman 5
சிவபெருமாள்ஆண்Shiva 5
சிவமணிஆண்Shivamani 5
சிவமூர்த்திஆண்Sivamurththi 5
தரணிதரன்ஆண்சிவபெருமானின் பெயர் 5
திங்கள்சூடிஆண்Thingalchudi 5
திருநீலகண்டன்ஆண்Tirunilakantan 6
தில்லை நாயகம்ஆண்Thillai Nayak 5
தில்லைகோஆண்Tillaiko 5
தில்லைக்கூத்தன்ஆண்Thillaikkuththan 5
தில்லைசுடர்ஆண்Tillaicutar 5
தில்லையப்பன்ஆண்Tillaiyappan 5
தில்லையம்பலம்ஆண்Thillaiyambalam 5
தில்லையாடிஆண்Thillaiyaddy 5

.